ஆகச்சிறந்தவள் நீ!

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

ஆகச்சிறந்த யாதொன்றின்
பிம்பமும் இல்லைதான் அவள்!
இருந்தும் ஏனோ
வானவில் வரும்பொழுதும்
மழை பொழியும் பொழுதும்
மொட்டுகள் மலர்கையிலும்
நட்டவிதை துளிர்க்கையிலும்
எனை ஆகச்சிறந்தவனாக்குகிறாய்..

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image