அழகின் உருவம்

அழகிற்கு உருவம் உண்டென்றால்
அடிக்க வருகிறார்கள் என்னை !

நிரப்பப்படாத அஞ்சல் அட்டையிடம்
கேட்டாலும் வழி சொல்லும் அவளின் முகவரியை …

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image

No Comments

Sorry, the comment form is closed at this time.