அடைக்கும் தாழ்

Review Score0

அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ்

அது

அம்பிற்குரியவர்களின்
மௌனம்!!!

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image