விண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்

disable-antivirus

விண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள் கணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் சரியாக மென்பொருள்களை நிறுவி பயன்படுத்த மாட்டார்கள். பெரும்பாலும் ஒன்றுக்கும் அதிகமான வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர், மற்றும் உலாவிகளை நிறுவி இருப்பார்கள் தவிர அவசியமான இன்னும் பிற மென்பொருள்களும் கணினிக்கு கட்டாயம் தேவை. விண்டோஸ் இயங்குதளத்தை கணினியில் நிறுவி விடுவோம். பின் ஆண்டிவைரஸ் நிறுவுவோம். பின் தேவையான ட்ரைவர் நிறுவுவோம். இன்னும் ஒருசில மென்பொருள்களை நிறுவிவிட்டு ... Read More »

எப்படி சாப்ட்வேர் இல்லாமல் பைல்களை கொன்வேர்ட் செய்வது

file

 எப்படி சாப்ட்வேர் இல்லாமல் பைல்களை கொன்வேர்ட் செய்வது நான் இங்கு சில இணையதளங்கள் முகவரி தந்துள்ளேன் அங்கு சென்று உங்கள் பைல்களை இலவசமாக கொன்வேர்ட் செய்து கொள்ளலாம் You Convert ZAMZAR Media Converter Read More »

Hard Disk இனை மென்பொருள் இல்லாமல் Partition செய்வது எப்படி?

part

C, D ஆகிய Drive இற்கு அதிகளவான இடத்தை கொடுத்து Hard Disk இனை Partition செய்து வைத்திருப்போம் அல்லது செய்து தந்து இருப்பார்கள்.  ஆனால் பின் நமக்கு ஒரு தேவை வரும் போது C, Drive இற்கு இன்னும் அதிகமான இடத்தை கொடுத்து இருக்கலாம் அல்லது C, D ஆகிய Drives மாத்திரமே Computer இல் உள்ளது. C இல் OS (Windows8) உள்ளது D இல் Dataகள் உள்ளது.இப்போது உங்கள் கணினியில் Windows7 போட வேண்டும் என நினைக்கிறீா்கள் அதை எங்கே ... Read More »

“வெற்றி என்பது முயற்சியின் பாதி, நம்பிக்கையின் மீதி” என்பதை தாரக மந்திரமாக கொண்ட மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு

மாவீரன் நெப்போலியன் (ஒரு ‘சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம்’) – வரலாற்று நாயகர்!   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த  மாவீரன் அலெக்ஸாண்டர் தி கிரேட், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் தந்த மாவீரன் நெப்போலியன் பொனபார்ட். அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால் நெப்போலியன் ஒரு பிரெஞ்சு பிரெளயம். இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் ஒரு முக்கியமான வேற்றுமை இருந்தது. ஒரு மன்னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்கத்தை ஆண்டான் அலெக்ஸாண்டர். ஆனால் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தும் பிரான்ஸுக்கு மன்னனானான் நெப்போலியன். உலக வரலாற்றில் ... Read More »

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி?

mjwFVbZi-transcend-s-

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி? நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை.  முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம். முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம். உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில் ... Read More »

கரையான்கள் – ஒரு அதிசய உயிரினம்

ka

கண் பார்வையற்ற கறையான்கள் – ஒரு அதிசய உயிரினம் எறும்புகளைப் போல கறையான்கள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் , திறமையில் சிறந்தவை. இந்த படத்தில் காணப்படும் உயர்ந்த கட்டிடத்தைப் போல கட்டப்பட்ட கறையான் புற்று இந்த சிறிய படைப்புகளால் கட்டப்பட்டது. ஆயினும் எந்தவித தவறுமின்றி இந்த புற்றுக்களை கறையான்கள் வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி கட்டுகின்றன. நாம் படத்தில் காண்பது போன்று இந்த புற்று ஒன்றல்ல. பல. இளம்குஞ்சுகள் தங்குவதற்கு தனி அறை, கறையான்கள் உணவாக உட்கொள்ளும் காளான்களை உருவாக்குவதற்கு தனிக் கூடம், மற்றும் ராணியின் ... Read More »

கண்களை பாதிக்கும் கம்ப்யூட்டர்… பாதுகாப்பது எப்படி…?

கண்களை பாதிக்கும் கம்ப்யூட்டர்… சில டிப்ஸ்…. இன்றைய நவீன உலகில் நமது வேலைகளை கணினியை கொண்டே பல வேலைகளை செய்ய வேண்டி உள்ளது. அதிக நேரம் கம்ப்யூட்டர் திரையை பார்ப்பதால் நமது கண்களுக்கு ஆபத்து என்பது ஒன்றும் புதிய செய்தி இல்லை… நீங்கள் அனைவரும் அறிந்ததே… சரி, இதிலிருந்து நமது கண்களை பாதுகாக்க மூன்று எளிய வழிமுறைகள் உள்ளன… 1. 20 நிமிடத்திற்கு ஒருமுறை கம்ப்யூட்டர் திரையில் இருந்து விலகி, குறைந்தது 20 அடி தூரத்தில் உள்ள  ஏதேனும் ஒரு பொருளை சிறிது நேரம் ... Read More »

சிறந்த நடிகரும், புகழ்பெற்ற அரசியல் தலைவருமான எம். ஜி. ராமச்சந்திரனின் வாழ்க்கை வரலாறு

MGR

எம். ஜி. ராமச்சந்திரன் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் ... Read More »

சிறந்த அரசியல் தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு (Biography) மற்றும் சிறப்பு கட்டுரை.

Kamaraj

கு. காமராஜர்  தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு ... Read More »